திரு. தாமோதரன் அவர்கள் சமயற்கலையில் தமது சிறப்பான சேவைக்காக 1999 – இல் இந்திரா காந்தி நேஷனல் அவார்டு பெற்றவர்.உலகளவில் இந்திய உணவுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். இவரது இயற்றில் வந்த சமையல் நூல்கள் யாவும் உள்நாட்டு மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டு தமிழர்களையும் கவரும். அந்த வரிசையில் மேலும் ஒரு வைரக்கல்லாக ஜொலிக்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.