சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவன் விருப்பப்படியே பன்னிரு திருமுறைகளையும் பாடி வைத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் கிடைத்தற்கு அரிய பொக்கிஷமாகும். இந்தத் திருமுறைகளின் அருமை என்னவென்றால் இறைவனே நாயன்மார்களின் பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்து அவர்களைப் பாட வைத்து இறைவனே கேட்டு மகிழ்ந்த தெய்வாம்சம் பொருந்தியது பன்னிரு திருமுறைகளாகும்.
Tamil Vedha Manthirangal/ சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789386433442
Category: Aanmigam / Devotional Books
Weight | 0.111 kg |
---|---|
Dimensions | 12.3 × 0.5 × 18.2 cm |
Book Author | Thamanan Chettiyar |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 224 |
Publisher | Narmadha pathipagam |
Be the first to review “Tamil Vedha Manthirangal/ சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM3.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM105.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.