எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத் தேர்வு வழிகாட்டி நூல் (நாடகம்)
இந்த விரிவான வழிகாட்டி நூலில் ஆசிரியர் தேர்வுத் தேவையின் அடிப்படையில் நேரக் கட்டுப்பாட்டுக்குட்பட்டு வினாக்களையும் அவற்றுக்கான மாதிரிப் பதில்களையும் படைத்துள்ளார். கவிதைப் போக்கை, உரைநடை விளக்கம் , ஆய்வுக்குறிப்பு என்ற தேர்வுக்குரிய மரபுவழிக் கவிதைத்திட்ட அமைப்பில் படைத்து அந்தந்தப் பிரிவின்கீழ் தேர்வுக்குத் தகுதி வாய்ந்திருக்கும் சுட்டு வினாக்களைச் சுட்டிக் காட்டி, முக்கியமானவற்றிற்கு மாதிரிப் பதில்களும் வரையப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.