எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் கல்கியின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும் தெளிவாய் விளக்கும். பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Sivagamiyin Sabatham Part 1 &2 Tamil Edition / சிவகாமியின் சபதம் பாகம் 1 &2
RM70.00 RM67.50
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 9789355203137
Categories: Historical Fiction/ Sarithira Naavagal, Kalki
Weight | 0.910 kg |
---|---|
Dimensions | 21.4 × 12.7 × 5 cm |
Pages | 510, 544 |
Book Author | Kalki Krishnamurthy |
Book Type | PaperBack |
Language | Tamil |
Published Year | 2021 |
Publisher | Rupa Publications India |
Be the first to review “Sivagamiyin Sabatham Part 1 &2 Tamil Edition / சிவகாமியின் சபதம் பாகம் 1 &2” Cancel reply
Related products
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
Ponniyin Selvan/ 5 books in one set/ Paperback Edition / பொன்னியின் செல்வன் / ஒரு தொகுப்பில் 5 பாகம்
RM180.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Kalki
RM9.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM9.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM6.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM120.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.