எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி கைவண்ணத்தில் மலர்ந்த இந்தப் புத்தகத்தின் கதைக்களம் பெரும்பாலும் மன்னர்களை அல்லது இளவரசர்களை மையமாகக் கொண்டுள்ளது. முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் எழுதப்பட்டது ராஜகேசரி என்னும் புதினம் ராஜ ராஜ சோழரின் காலத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனினும் நம் மரியாதைக்குரிய ராஜ ராஜ சோழர் கதையில் மிகச்சிறிய பங்கே வகிக்கிறார். புத்தகத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் பரமன் மழபாடியார் மற்றும் அம்பலவாணர் ஆவர். இவர்களுள் அம்பலவாணர் அரைக்கிழவர் மற்றும் ஒரு சாதாரண குடிமகன். பரமன் மழபாடியார் ஒரு உயரதிகாரி.ஒரு நாள் அம்பலவாணர் இரவு கூத்து முடிந்து தன் அகத்திற்கு செல்லும் வழியில் ஒரு கொலை நடக்கிறது. அதன் பின் என்ன நடந்தது? செறிவான கதை அமைப்புடன் படைக்கப்பட்ட இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Rajakesari / இராஜகேசரி
RM60.00 RM48.00
Only 1 left in stock
SKU: 9788183795050
Categories: Gokul Seshadri, Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 0.495 kg |
---|---|
Dimensions | 22 × 18 × 2 cm |
Book Author | Gokul Seshadri |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 435 |
Published Year | 2017 |
Publisher | Asian Printers |
Be the first to review “Rajakesari / இராஜகேசரி” Cancel reply
Related products
Historical Fiction/ Sarithira Naavagal
RM69.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-47%
Historical Fiction/ Sarithira Naavagal
Rated 5.00 out of 5
-20%
Gokul Seshadri
-10%
-30%
Historical Fiction/ Sarithira Naavagal
-20%
Historical Fiction/ Sarithira Naavagal
RM93.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM33.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.