அமரக்கவி சித்தேஸ்வரரின் வாழ்க்கை சரிதை என்ற புத்தகத்தின் இரண்டாவது பாகமாக வெளிவந்திருக்கும் இந்த நூல் மிக சிறப்பாக அமைந்துள்ளது.இதில் அமரக்கவி அவர்கள் அடைந்த சித்திகளையும் அவர் சந்த்தித்த பெரும் அறிஞர்கள், மஹான்கள் மற்றும் தெய்வங்களை பற்றி மிக சிறப்பாக எடுத்து சொல்லப்பட்டிருக்கின்றன. குறிப்பாக காஞ்சியில் அருள் புரியும் ஸ்ரீ தேவி காமாட்சியின் பேரருள் பெற்றதையும், ப்ரம்ம நிஷ்ட்டையில் அமரகவிக்கு கிடைத்த ப்ரம்ம ஞான உபதேசங்களையும் புத்தக வடிவில் அவர் வெளியிட்டிருந்த பல விஷயங்களைப் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மக்கள் மனதில் தெளிவாக பதியும் வண்ணம் இந்த புத்தகம் அமைந்திருப்பது ஆன்மீக மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Oru Siddha Yogiyin Saridhai
RM28.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9789380404066
Categories: Aanmigam / Devotional Books, Siddha, Spirituality
Weight | 0.48 kg |
---|---|
Dimensions | 21.5 × 14 × 2.5 cm |
Book Author | Prabotharan Sugumar |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 448 |
Published Year | 2012 |
Publisher | Ayakreevaa Pathipagam |
Reading Age | Adults |
Be the first to review “Oru Siddha Yogiyin Saridhai” Cancel reply
Related products
-34%
Aanmigam / Devotional Books
Mahakavi Kalithasar Aruliya Uthira Kalamirtham Mulamum Uraiyum ( Clearance Sale)
Aanmigam / Devotional Books
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-88%
Aanmigam / Devotional Books
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM78.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.