This Mathematics Year 5 Topical Activity Book is prepared in line with the DLP (Dual Language Programme) consisting of both English and Tamil Languages. It is written based on the Mathematics Year 5 KSSR Semakan Textbook approved by the Malaysia Ministry of Education. This Activity Book consists of questions that are based on i-Think maps and High Order Thinking Skills (HOTS) to promote critical and creative thinking. This Mathematics Year 5 DLP Activity Book is indeed the best choice to help students strengthen and master each topic in this subject.
கணிதம் ஆண்டு 5 மாணவர்களுக்கான சீராய்வு கலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நூல் தமிழ், ஆங்கிலம் என இருமொழி திட்டத்தில் (டி.எல்.பி) உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மாணவர்களின் உயர்நிலை சிந்தனையைத் தூண்டும் வகையில் பலதரப்பட்ட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்வில் மாணவர்கள் சிறந்த அடைவுநிலை பெறுவதற்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். எனவே, இந்நூலை வாங்கிப் பயிற்சி செய்து பயன்பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.