1986 ஆம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவில் பிறந்த லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.2017ஆம் ஆண்டு “மாநகரம்” திரைப்படம் மூலமாக, இத்திரையுலகில் கால்பதித்த லோகேஷ் கனகராஜின் எழுத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கைதி. இதற்கடுத்து 2021ல் மாஸ்டர், 2022ல் விக்ரம் என அடுத்தடுத்து பெரு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். வெறும் திரைக்கதையாக மட்டுமல்லாமால், ஒவ்வொரு காட்சிக்கும் உரிய shot order- களையும், இப்புத்தகம் கொண்டிருக்கிறது என்பது இதன் சிறப்பு. கமர்ஷியல் திரைக்கதை வடிவத்தையும் பயில விரும்புகிறவர்களுக்கு இந்நூல் ஒரு திறவுகோல்.
Master Thiraikathai By Lokesh Kanagaraj
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 4552-24
Categories: Arts, Film & Photography, Non Fiction
Weight | 0.32 kg |
---|---|
Dimensions | 21.5 × 14 × 1.5 cm |
Book Author | Lokesh Kanagaraj |
Colour | BLACK |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 304 |
Published Year | 2023 |
Publisher | Pesaamozhi Publication |
Reading Age | Adults |
Be the first to review “Master Thiraikathai By Lokesh Kanagaraj” Cancel reply
Related products
Cookbook/ Samaiyal
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM29.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Health, Fitness & Medicine
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM23.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM59.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
History
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Business, Management & Economics
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.