ஆசிரியர் திலகம், குழந்தைக்கவிஞர் “கல்விக்கதிர்”மு.தமிழரசு தம்பதிகள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பெருந்தகையீர். சிறுவருக்கான நாடகங்களும் அதிகம் எழுதியுள்ளார். திருவள்ளுவரிடம் கொண்ட அன்பின் மிகுதியால். தன் செலவிலேயே பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைத்துள்ளார். இவரின் காலம் அப்பகுதியில் நாடகக் கலையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
Leovin kuzhanthai paadalgal
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 3381-12
Category: Pre-School
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1 cm |
Book Author | MU.Thamizharasu |
Colour | green |
Book Type | PaperBack |
Language | Tamil |
Publisher | Leo |
Reading Age | 4 years up |
Be the first to review “Leovin kuzhanthai paadalgal” Cancel reply
Related products
-43%
Pre-School
RM4.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-59%
-59%
RM3.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
-59%
Reviews
There are no reviews yet.