இது மனிதர்களாலும் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட ஒரு நாகரிகத்தின் கதை. தனக்கென எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாத சமூகம் ஒன்றின் நிதர்சனக் குறிப்பு. இந்த நாவலின் பல இடங்களில் இன்னதெனப் புரியாத ஒரு மென்சோகம் தொண்டையில் அடைக்கும். நாவலின் முதல் அத்தியாயத்தில் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த கதை இறுதியில் பேயத்தேவரின் இறப்போடு முடியும் போது எப்பேர்ப்பட்டவனும் கலங்கித்தான் போவான். ரொம்ப நட்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பாசம், துக்கம், வலி, இத்துடன், ஒற்றை முருங்கை மரமும், ஒரு ஓட்டு வீடுமாய் இருக்கிற பேயத்தேவரின் வாழ்க்கை இது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இன்றே முந்துங்கள், இந்தப் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Kallikattu Ethikasam / கள்ளிக்காட்டு இதிகாசம்
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 0956-18
Category: VAIRAMUTHU
Weight | 0.455 kg |
---|---|
Dimensions | 21 × 14 × 5 cm |
Book Author | Vairamuthu |
Book Type | PaperBack |
Published Year | 2017 |
Language | Tamil |
Publisher | Thirumagal Nilaiyam |
Be the first to review “Kallikattu Ethikasam / கள்ளிக்காட்டு இதிகாசம்” Cancel reply
Related products
Tamil Novels
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
VAIRAMUTHU
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-10%
Tamil Novels
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM26.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM90.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.