இந்திரா சௌந்தர்ராஜன் தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி. சௌந்தர்ராஜன். இவரின் சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் ஆகியவை தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவையாகும். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுஷ்ய நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன. இவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிவதற்கு இந்தப் புத்தகம் துணைபுரியும். இன்றே முந்துங்கள், எளிய மொழிநடையில் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ள இக்கதைப்புத்தகத்தைத் தவறாமல் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Indira Soundarrajan Biography / இந்திரா சௌந்தர்ராஜன் சுயசரிதை
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789387243828
Category: Biography/ Sandror
Dimensions | 18 × 12.5 × 0.5 cm |
---|---|
Book Author | A. Suganthi Annathai |
Book Type | PaperBack |
Language | Tamil |
Publisher | Aruna Publications |
Pages | 144 |
Published Year | 2019 |
Be the first to review “Indira Soundarrajan Biography / இந்திரா சௌந்தர்ராஜன் சுயசரிதை” Cancel reply
Related products
Biography/ Sandror
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM74.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
Biography/ Sandror
RM7.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM50.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM39.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM59.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM89.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.