இந்துக்களின் பண்டிகைகள் ,விரதங்கள் ,பூஜை முறைகள்
பண்டிகைகளும்,விரதங்களும் இந்து சமய மக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் இந்து சமய மக்களின் பாராபரிய பண்பாட்டை வளர்கின்றன. இந்துக் கலாச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன. விரதங்கள் மனிதனின் உள்ளத்தைத் தூய்மை ஆக்குவதோடு, அவர்கள் வாழ்வையும் மேன்மைப்படுத்துகின்றன,
Reviews
There are no reviews yet.