இந்நூலின் நூற்பயனில் இந்நூலின் மிக எளிதாக விளக்கமாகக் கூறியுள்ளார்.இந்த நெஞ்சறி விளக்கம் என்னும் 100 பாடலை வினவியவர்,படிப்பவர், பிறர் படிக்க இதனை கேட்பவர் என்னும் இமூவகை மக்களும் தம் வினையெல்லாம் நீங்கி, உண்மை நிலையாகிய அறம், பொருள், இன்பம் , வீடுபேறு என்னும் நால்வகைப் பேறுகளுள் நான்கவதாகிய வீடுபேற்றினை பெற்று இறைவன் திருவடிகளில் நீடினிது வாழ்வார் என்கிறார். மேலும் இந்நூலினை பக்தியுடன் படித்து இதில் கூறியுள்ள கருத்துகளை தம் வாழ்வில் பின்பற்றி நடப்பவர்கள். வீடுபேறு பெறுவார்கள். முப்பெரும் கடவுளாகிய ப்ரம்ம, விஷ்ணு , சிவமும் தோன்றும் நிலையை பெறுவர் என்கிறார்.
Ganapathy Dasar Siddharin Nenjari Vilakkam (Tamil)
RM5.40 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 1001618
Categories: Aanmigam / Devotional Books, Siddha
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 17.5 × 12 × 1 cm |
Book Author | Tamilpiriyan |
Book Type | PaperBack |
Colour | Blue |
Language | Tamil |
Pages | 88 |
Published Year | 2007 |
Publisher | Sankar Pathipagam |
Reading Age | Adults |
Be the first to review “Ganapathy Dasar Siddharin Nenjari Vilakkam (Tamil)” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM78.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM28.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM67.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM105.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM96.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.