சாய்பாபா மனிதரா, துறவியா, மகானா என்றால், இது அத்தனையும்தான் என்பதே சாய்பாபா பக்தர்களின் நம்பிக்கை. தன் மேல் நம்பிக்கை வைத்து வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அவர்களுக்கு வழிகாட்டும் புனிதராக இன்றும் விளங்கிக்கொண்டிருக்கிறார் சாய்பாபா. சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்கள், அவர் புரிந்த மகிமைகள், பாபாவையே அனுதினமும் பாராயணம் செய்யும் பக்தர்களின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பாபாயணம் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாபாவின் சரித்திரம் என்று கருதக்கூடிய அளவுக்கு பாபாவின் அருட்செயல்கள் அனைத்தும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பலதுறை பிரபலங்கள், சாய்பாபா தங்களை எப்படி ஆட்கொண்டார் என தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பது இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு.
Babayanam / பாபாயணம்
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9788194946571
Category: Sai Baba
Weight | 0.240 kg |
---|---|
Dimensions | 21 × 14 × 1 cm |
Book Author | G.A.Prabha |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 352 |
Published Year | 2021 |
Publisher | Vikatan Prasuram |
Be the first to review “Babayanam / பாபாயணம்” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM3.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Hindu Sacred Books ( English)
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
Shirdi Sai Babavin Arputha Magimai/ Vyaazhakkizhamai Viratham
RM1.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM29.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Sai Baba
RM3.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Hindu Sacred Books ( English)
RM7.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Sai Baba
RM2.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.