If you’re looking for an engaging and educational storybook for children, Arivai Puguttum Panchathantra Kathaigal – 20 Stories in 1 Book is the perfect choice.
- 20 Exciting Stories: This book contains twenty entertaining tales featuring the legendary character Thenali Raman, sure to captivate your child’s imagination.
- Colourful and Illustrated: The book is filled with colourful images that bring the stories to life, making it an enticing read for children.
In addition to its captivating content, this softcover book also boasts some impressive attributes:
- No. of Pages: The product contains a total of 64 pages filled with lively stories that your child will love.
- Publishing Year: The stories in this collection are quite recent – published just last year in 2024 – ensuring they are relevant and modern.
- The ISBN/ISSN: You can easily identify this product using its unique ISBN/ISSN code, which is 9789672811381
- Tamil Language: This storybook has been written predominantly in Tamil, which will help kids learn Tamil and enjoy the interesting tales of Thenali Raman.
In conclusion, Arivai Puguttum Panchathantra Kathaigal – 20 Stories in One Book is a perfect way to introduce your child to Indian folklore and keep them entertained while expanding their imagination!
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் தென்பகுதியில் ஒரு அறிவார்ந்த – புகழ்பெற்ற அரசர் அமரசக்தி வாழ்ந்து வந்தார். அவர் தனது குடிமக்களை மிகச்சிறப்பாக கவனித்துக் கொண்டார். இருந்தபோதிலும், அவரது மனதில் ஒரு ஆழமான வருத்தம் இருந்தது. இந்த வருத்தத்திற்கான காரணம் அவருடைய மூன்று மகன்களும் முட்டாள்களாக இருந்தது தான். அவருடைய மகன்களை அறிவாளிகளாக்கும் அவரது எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற போது, அவரது அமைச்சர் சுமதி அவருக்கு உதவினார். சுமதியின் மூலம், அமரசக்தி மதிப்புக்குரிய மற்றும் நன்குகற்றறிந்த பண்டிதர் விஷ்ணுசர்மாவைத் தொடர்பு கொண்டு, தனது மகன்களுக்கு நல்லொழுக்கத்தையும் நன்னெறியையும் கற்பிக்கும்படி கோரிக்கைவிடுத்தார். பண்டிதர் விஷ்ணு சர்மா இதற்கு ஒப்புக் கொண்டு மூன்று இளவரசர்களுக்கும் உலக வழிமுறை மற்றும் நன்னெறிகளை கதைகள் மூலம் கற்பித்தார். அந்தக் கதைகள் தான் எதிர்காலத்தில் பஞ்சதந்திரக் கதைகள் என மிகவும் புகழ் பெற்றன.
நண்பர்களுக்கு இடையேயான முரண்பாடு, நண்பர்களை வெற்றிக் கொள்ளுதல், புதிய நண்பனாக மாறிய பழைய எதிரியை நம்பக்கூடாது, அவசர காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், சிந்திக்காமல் எந்த செயலும் செய்யக்கூடாது ஆகிய ஐந்து தந்திரங்களை இந்த கதைகள் கூறுகின்றன.
இந்தக் கதைகளில் இடம்பெற்றுள்ள நன்னெறிப் பண்புகள் மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கப் பண்பினையும் மேம்படுத்தும். அழகிய வண்ணப் படங்கள் நிறைந்த இந்தப் பக்கங்கள் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியளிப்பதுடன் அவர்களை ஓவியக் கலையின் பக்கமும் கவர்ந்திழுக்கின்றன. ஆகவே, எண்ணற்ற நன்மைகளைத் தாங்கி வருகின்ற ஜெயபக்தி பதிப்பகத்தின் வெளியீடான இத்தொகுப்பினை வாங்கிப் படித்து மகிழுங்கள்; பயன்பெறுங்கள். இத்தொகுப்பு ஒவ்வொரு மாணவர் கைகளிலும் தவழ்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Reviews
There are no reviews yet.