நினைவுகள் கைக்கூடாதபோது அதை “பகற் கனவு” எனக் குறிக்கப்படுகிறது. பகலில் காணும் கனவுகளுக்குப் பலன் இல்லை என்பது பொதுவாகக் கூறப்பட்டு வரும் கருத்தாகும்.மிருகங்களும், பறவைகளும்கூட கனவு காண்பதாக தமது ஆய்வின் மூலம் அறிவியலார் கண்டுணர்ந்து கூறியுள்ளனர்.இத்தகைய கனவுகளைப் பற்றியப் பொதுக் கருத்துக்களைப் பகுத்தும், தொகுத்தும், “கனவுகளும் பலன்களும்” எனும் இச்சிறு நூல் வெளிடப்படுகிறது.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இறுதி முடிவாக இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்ற ஆய்வு நோக்கோடு கனவுக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. வயதிற்கு மன நிலைக்கு வாழ்க்கை முறைக்குஉடலமைப்பிற்கு ஏற்ப சில கனவுகளும், பலன்களும் மாறுபடலாம். நற்கனவே வருக! பொற்கனவே வருக! தீதெல்லாம் களைந்து நன்மைகளைத் தருக! என ஆழ்ந்து துயில் கொண்டு இனியக் கனவுகளை வரவேற்போமாக!
Kanavugalum Palangalum
RM5.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 2344-14
Category: Astrology, Vaastu and Numerology
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1 cm |
Book Author | Bharathwaj |
Book Type | PaperBack |
Language | Tamil |
Publisher | Karpagam Puthagaalayam |
Reading Age | Adults |
Be the first to review “Kanavugalum Palangalum” Cancel reply
Related products
-70%
Astrology, Vaastu and Numerology
-1%
Astrology, Vaastu and Numerology
-70%
-70%
Astrology, Vaastu and Numerology
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
Astrology, Vaastu and Numerology
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.