எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத் தேர்வு வழிகாட்டி நூல் (நாடகம்)
இந்த விரிவான வழிகாட்டி நூலில் ஆசிரியர் தேர்வுத் தேவையின் அடிப்படையில் நேரக் கட்டுப்பாட்டுக்குட்பட்டு வினாக்களையும் அவற்றுக்கான மாதிரிப் பதில்களையும் படைத்துள்ளார். நாடகத்தின் கதைப் போக்கை, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், இறக்கம்,முடிவு என்ற மரபுவழிக் கதைத்திட்ட அமைப்பில் படைத்து அந்தந்தப் பிரிவின்கீழ் தேர்வுக்குத் தகுதி வாய்ந்திருக்கும் சுட்டு வினாக்களைச் சுட்டிக் காட்டி, முக்கியமானவற்றிற்கு மாதிரிப் பதில்களும் வரையப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.