எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “சே! பாவம் நந்து, மோகன்! அவர் என்னவோ நல்லதை எண்ணித்தான் சொல்கிறார். ஆனால், அப்பா கூறிய சம்பந்தம்! அவரை மணந்தால், இங்கேயே இந்தப் பிராந்தியத்திலேயே தொடர்ந்து வாழ முடியும்…” என்றவளை இடையிட்டு, “அப்படியே, அருமைத் தம்பியையும் கவனித்துக்கொள்ள முடியும்!” என்று அவளைப் போலவே பேசிக் காட்டினான், நந்தகுமாரன். இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Ullamathil Unnai Vaithean / உள்ளமதில் உன்னை வைத்தேன்
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 2060-17
Category: Ramanichandran
Weight | 0.162 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2017 |
Publisher | Arunothayam |
Language | Tamil |
Pages | 224 |
Be the first to review “Ullamathil Unnai Vaithean / உள்ளமதில் உன்னை வைத்தேன்” Cancel reply
Related products
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.