நம்மிடம் மிகவும் பிரியமாக இருந்த ஒருவரை இழந்துவிட்ட துக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? அன்பு செய்தாலும், அதைப் பிரியும்போது துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசி இல்லை. இதற்கு என்ன செய்வது?
மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நாம் “அன்பு” செலுத்திய பொருள் நம்மைவிட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பொருள் இருந்து, அதனிடம் அன்பை வைத்துவிட்டால், நாமும அதுவும் ஒரு நாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.
Reviews
There are no reviews yet.