மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்! தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய br>ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் br>ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் br>ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.
Reasons to Stay Alive (Tamil)
RM33.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789390085743
Category: Self Help
Weight | 0.190 kg |
---|---|
Dimensions | 25 × 3 × 25 cm |
Book Author | Matt Haig |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 222 |
Published Year | 2020 |
Publisher | Manjul Publishing |
Be the first to review “Reasons to Stay Alive (Tamil)” Cancel reply
Related products
-70%
-70%
-70%
-70%
Self Help
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
-70%
-70%
Reviews
There are no reviews yet.