கவியரசு கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் ‘அரசவைக் கவிஞராக’ இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். இவரின் படைப்புகள் அனைத்தும் மாறுபட்ட கோணத்தில் வாழ்க்கை தத்துவங்களை எடுத்தியம்பும் வகையில் மிக நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கும். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Krishna Anthathi / ஶ்ரீ கிருஷ்ண அந்தாதி
RM6.30 RM0.38
Out of stock
Get an alert when the product is in stock:
Categories: Clearance Sale, Kannadhasan
Weight | 0.055 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.2 cm |
Book Type | PaperBack |
Be the first to review “Krishna Anthathi / ஶ்ரீ கிருஷ்ண அந்தாதி” Cancel reply
Related products
-70%
-70%
-70%
-70%
-70%
-70%
Reviews
There are no reviews yet.