மு.வரதராசனின் படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் 21ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார். இவர் படைப்புகளையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்து பார்க்கவே இயலாது. இவர் சமுதாயத்தை எத்துணை கூர்மை விழிகளோடு நோக்கியுள்ளார் என்பதை இவரின் அற்புத படைப்புகளின் வழி நன்கு அறியலாம். ஒரே துறையில் அமைந்த மூன்று ஓரங்க நாடகங்கள், ஆயினும் வேறு கோணங்களிலிருந்து அன்றைய திருமணச் சிக்கல்களையும் அவற்றின் காரணங்களையும் புலப்படுத்துகிறது. இன்றே முந்துங்கள், இந்த அரிய நூலைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Kathal Engae? / காதல் எங்கே?
RM6.00 RM5.70
In stock
Weight | 0.096 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 2 cm |
Book Author | MU. VARATHARASAN |
Book Type | PaperBack |
Published Year | 2011 |
Publisher | Paari Nilaiyam |
Language | Tamil |
Be the first to review “Kathal Engae? / காதல் எங்கே?” Cancel reply
Related products
-5%
-5%
-20%
-10%
-5%
-5%
-20%
MU. VARATHARASAN
Palantamil Ilakiyathil Iyarkai / பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
-5%
Reviews
There are no reviews yet.