எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் பாலகுமாரனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ராஜேந்திரசோழனின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனைக் கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Gangai Konda Chozhan -Part 1 To 4 / கங்கை கொண்ட சோழன் – சரித்திர நாவல் (பாகம் 1-4)
RM301.50 RM189.00
In stock
SKU: 3900-20
Categories: Balakumaran, Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 3.160 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 6 cm |
Book Author | Balakumaran |
Book Type | Hardcover |
Published Year | 2020 |
Be the first to review “Gangai Konda Chozhan -Part 1 To 4 / கங்கை கொண்ட சோழன் – சரித்திர நாவல் (பாகம் 1-4)” Cancel reply
Related products
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
-5%
Reviews
There are no reviews yet.