எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுசித்ராவுக்கும் விபாகரனுக்கும் திருமணம் நடக்கவில்லை. ”இப்படி ஒரு ஜோடி பொருத்தமா?” என்று எல்லோராலும் புகழப்பட்ட ஜோடி ஒன்று சேரப் போவதில்லை. திருமணத்தை நிறுத்தியவன் விபாகரன் தான் என்றாலும் அவளுடைய பெற்றோர் கூட விதியைத் தான் பழித்தனர். தனித்தனியே வேதனையில் துடித்துக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டுமானால் அந்த விதி தான் மனம் வைக்க வேண்டுமா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Ennavale Kathal Enbadhu / என்னவளே காதல் என்பது
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 1630-15
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.120 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.3 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2019 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Be the first to review “Ennavale Kathal Enbadhu / என்னவளே காதல் என்பது” Cancel reply
Related products
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-26%
Ramanichandran
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.