ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி. அவ்வியக்கத்துடன் வளர்ந்து இருபத்தைந்து ஆண்டு காலம் அதில் செலவிட்ட அவர் அவ்வியக்கத்தின் முக்கியமான பல ரகசிய நடவடிக்கைகளில் பங்கெடுத்து அவர்களின் மக்கள் விரோத, சட்ட விரோத, மானுட விரோத, அறத்தை மறுக்கும் நடவடிக்கைகளினால் மனம் நொந்து வெளியேறி அதன் எதிர் இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்துசேர்கிறார். அவரது இருபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தின் ஒரு சிறிய பகுதியை நூலாகியிருக்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்ட இந்நூலை நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிகிறார் தோழர் சதாசிவம். அத்துடன் மூலநூலாசிரியரை சந்தித்து அவருடன் ஒரு நேர்காணல் நடத்தி அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்
Naraga Maaligai/ நரக மாளிகை
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 4368-22
Category: Self Help
Weight | 0.098 kg |
---|---|
Dimensions | 21.5 × 0.4 × 12.4 cm |
Book Author | Suthis Minni |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 150 |
Published Year | 2021 |
Publisher | Bookspgae |
Be the first to review “Naraga Maaligai/ நரக மாளிகை” Cancel reply
Related products
-70%
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Self Help
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Self Help
RM7.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Self Help
RM3.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
-70%
-70%
Reviews
There are no reviews yet.